- Back to Home »
- ஜாசின் கோவிந்தசாமியின் பயணப் பாதை »
- ஜாசின் கோவிந்தசாமியின் பயணப் பாதை
Posted by : Unknown
August 07, 2017
-ஜாசின், 06.08.2017
மலாக்கா ஜாசின் வட்டாரத்தில் நன்கு அறிமுகம் ஆன நல்ல மனிதர். நற்சேவையாளர் அமரர் ஆசிரியர் ஆர். கோவிந்தசாமி. ஜாசின் பகுதியின் பல தமிழ்ப் பள்ளிகளில் ஆசிரியராகச் சேவை செய்துள்ளார்.
மலாக்கா ஜாசின் வட்டாரத்தில் நன்கு அறிமுகம் ஆன நல்ல மனிதர். நற்சேவையாளர் அமரர் ஆசிரியர் ஆர். கோவிந்தசாமி. ஜாசின் பகுதியின் பல தமிழ்ப் பள்ளிகளில் ஆசிரியராகச் சேவை செய்துள்ளார்.
அவரின் 'பயணப் பாதை' கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா ஜாசின் தமிழ்ப் பள்ளியில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு டத்தோ எம்.சரவணன் தலைமை தாங்கிச் சிறப்பு செய்தார்.